மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நலன்புரிச்சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று அதன் ஒத்துழைப்புடன் 01.12.2024 முதல் அன்பரண் தனது பராமரிப்புச் சேவையை ஆரம்பித்துள்ளது. மந்திகை வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்கள் பராமரிப்பாளர் தேவை எனில் வைத்தியசாலையின் பழைய OPD அருகே உள்ள எமது பணிமனையைநாடலாம். அல்லது எமது தொலைபேசிக்கு (0762990050, 0761687766) அழைத்துப் பராமரிப்பாளரை பெறலாம்.