அன்பரண் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது! அன்பரணின் இணையத்தளம் 2025 தைப்பொங்கல்த் திருநாளான 14.01.2025 இல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களையும் பணியாளர்களையும் எம்முடன் இணைக்கவும் எமது செயற்பாடுகளை இலகுபடுத்தவும் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.